உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தென்மராட்சி- மீசாலை பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்றிரவு வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றது. வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்