உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பெண் ஒருவர் ஊர்காவற்துறை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.சுற்றுலா வீசாவில் நாட்டுக்கு வந்த அவர், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 47 வயதான குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்