உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனைப்பிரதேசத்தில்  குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஐவரில் வள்ளம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று(08) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.குமுழமுனைப் பிரதேசத்தில் உள்ள ஆறுமுகத்தான்குளத்தில் நேற்று(08) நண்பகல்  மீன்பிடிப்பதற்காக ஒரு வள்ளத்தில்  ஐந்து பேர் சென்றுள்ளார்கள்.

உடலம் குளத்தில் மூழ்கி காணப்பட்டதால் நேற்று(08) மாலை 5.30 மணிவரை பிரதேச இளைஞர்கள் உடலத்தை தேடி சுழியோடி கண்டுபிடிக்கும் முனைப்பில் ஈடுபட்டு இறுதியில் உடலத்தை மீட்டுள்ளார்கள்.

ஆறுமுகத்தான்குள கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் உதயசங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்