உங்கள் கருத்து
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
 • rajah on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • sivamany on
 • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்3 Responses to “மரண அறிவித்தல்”

 • Loganathan:

  மரணம் வாழ்க்கையின் இறுதிப்பரிசு இது மிகச்சிறந்த சமத்துவப்பரிசு ஒவ்வொரு ஆன்மாவும் சுவைத்தே ஆகவேண்டும். ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் அதட்குள் இருந்த கோவிலுடன் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது ஆனால் அங்கு பயின்ற மாணவர்கள் உள்ளத்தில் இது என்றும் சிலையாக நிலைத்து நிக்கும். இந்த அதி உத்தம புருஷரின் இழப்பு அவர் குடும்பத்திட்கு மட்டுமல்ல முழுக் கிராமத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பே . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக.
  அ. லோகநாதன்

 • தனகோபால். த.:

  மண்ணுலககிர்ல் மாண்புடன் வாழ்ந்து ,
  இல்லறத்தை நல்லறமாய் நடாத்தி
  நன் மக்களை நலமுடன் வாழ வழி காட்டி ,
  ஆன்மீகத்தொண்டா ஆற்றி அவனடி சேர்ந்த,
  அமரர் சபாபதி -அழகரட்ணம்
  (ஒய்வு பெற்ற உதவிப் பணிப்பாளர், சுங்கத்திணைக்களம், இலங்கை) அன்னாரின் ஆத்ம சாந்தி அடையஎல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன்
  பிரிவுத் துயரால் தவிக்கும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .
  தனகோபால். த.

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  மதிப்புக்குரிய மனிதர் அமரர் சபாபதி அழகரட்ணம் நமது உரில் வாழ்ந்த சிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல் வாழ்க்கையில் உயர்ந்து விளங்கியதோடு சிறந்த பிள்ளை செல்வங்களைப் பெற்றெடுத்து ஒரு சிறந்த சமுகத்துக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார். அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் எமது சமுகத்துக்கும் பேரிழப்பு .அன்னாரின் இழப்பினால்வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா
  இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….. ஓம்சாந்தி ……. ஓம்சாந்தி…….
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்