உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் இனந்தெரியாதவர்களால் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லிணக்கபுரம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் காணப்பட்ட பிள்ளையார் மற்றும் முருகனின் கருங்கல்லினால் செய்யப்பட்ட விக்கிரகமே இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்டுள்ளது.

இவ் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நல்லிணக்கபுரம் மக்கள் காங்கேசன்துறைப்பொலிசில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்