உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மென்ட் மாகாணத்தில் இன்று அதிகாலை இம்மாகாணத்துக்குட்பட்ட சோதனைச் சாவடிகளின் மீது கும்பலாக வந்த தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கு காவலுக்கு நின்ற போலீசாரும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தந்தனர்.

இருதரப்பினருக்கும் இடையிலான சண்டையில் 11 போலீசார் உயிரிழந்ததாகவும், தீவிரவாதிகளில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பலர் தப்பியோடி விட்டதாகவும் மாகாண கவர்னர் ஒமர் சுவாக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்