உங்கள் கருத்து
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
 • rajah on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • sivamany on
 • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்3 Responses to “”

 • Loganathan:

  பிறப்பும் இறப்பும் இயற்கை, இன்பமும் துன்பமும் வாழ்க்கை. ஆணின் பெண்ணின் சேர்க்கை அகிலமே உயிர்களின் வாழ்க்கை. நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால் நரகம் கூட சொர்க்கமாகும். நாளை என்பது வந்தால் வரட்டும் இன்றய நிம்மதியே போதும். சொத்தும் சுகமும் போவது உறுதி. இந்த உலகமே எமக்கு சொந்தம் இல்லை என்பது எமது மறதி. எழுபத்தாறு வருடங்கள் இவுலகில் வாழ்ந்து இறைபதம் எய்திய உங்கள் ஆத்மா சாந்தியடைய எமக்கு மேல் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை என்பவனே அருள் பாலிப்பானாக.
  லோகநாதன்

  Reply

 • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்:

  யாழ்.பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமலிங்கம் புஷ்பராணிஅவர்களின் மரணச்செய்தி அறிந்து துயருற்றோம், அன்னார்
  வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
  வானுறையும் தெய்வத்துள்இன்றுசென்றுவிட்டீர்கள்
  உங்களின்பிரிவால்
  மான்புறு புத்திரர் மலைத்து நிற்க,
  மருமக்கள் மனம் வருந்தி நிற்க,
  பேரப்பிள்ளைகள்
  பேதவித்து இருக்க, உற்றாரும்
  மற்றாரும் உறைந்து நிற்க,
  உவகை பூத்த முகத்துடனே
  ஈசன் பாதமதில் கலந்துவிட்ட
  திருமதி பரமலிங்கம் புஷ்பராணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
  ஓம்சாந்தி – ஓம்சாந்தி-,ஓம்சாந்தி –
  அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  யாழ் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமலிங்கம் புஷ்பராணி அவர்கள் இன்று23 -12-17 இறைவனடி சேர்ந்தார் . என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்