உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்30 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்து வந்த எகிப்து அதிபர் ஹோஷினி முபாரக் மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை விட்டு விலகினார்.

இந்நிலையில் முபாரக்கின் இரண்டாவது மகன் காமல் முபாரக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அல்ஜீரிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

காமல் முபாரக்கிற்கு உலகம் முழுவதும் உள்ள வங்கிகளில் மில்லியன் டொலர் அளவிற்கு சொத்துக்கள் உள்ளன. அவைகளை எகிப்து அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.

இதனை தாங்க முடியாததால் கமல் முபாரக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முபாரக்கின் மனைவி சுஷானே 250 தங்க கட்டிகள் மற்றும் 3 பில்லியன் அமெரிக்க டொலருடன் பிரெஞ்ச் நாட்டில் தப்பியோடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்