உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


4 Responses to “”

 • Loganathan:

  பிறப்பும் இறப்பும் நாம் கேட்கமால் கிடைப்பது. பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும், தோன்றின மறையும், மறைத்தன தோன்றும், பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் இவை யாவும் நாம் வாழ்க்கையில் அனுபவிக்கும் தர்மசக்கரத்தின் கர்மப்பயன்கள் . இவை எல்லவர்த்தயும் முற்றாக அணுபவித்து கஷ்டப்பட்ட ஒரு ஜீவன் நீங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய எமக்கு மேல் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை என்று நினைவு கூர்ந்து அவனையே பிரார்த்திக்கிறேன்.
  லோகநாதன்

 • Sivan:

  இந்த பெரியவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எங்கள் குலத்தாயை பிரார்த்திப்பதுடன், மௌனித்திருக்கும் மக்களிடம் குலதெய்வத்தின் சக்தி பற்றி கூறும் இந்த ஒளி படத்தை சமர்ப்பிக்கின்றேன். ஓம் சக்தி பராசக்தி!

 • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்::

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
  வானுறையும் தெய்வத்துள் சென்ற
  அமரர் கந்தையா துரைராசா அவர்கள் 27.12 .2017 இன்று இயற்கை எய்தினார்.
  என்ற சேதி அறிந்து மிகவும் துயருற்றோம்.
  அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
  எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,
  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
  அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்:

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  யாழ் சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா துரைராசா அவர்கள் இன்று27 -12-17 இறைவனடி சேர்ந்தார் . என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்