உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சட்ட அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது.  இந்த நிலையில், 2 அடுக்கு அலுவலக கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடக்கிறது என மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர்.  அவர்களில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியவர்.  ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலீசாரால் சுடப்பட்டாரா? என தெரியவில்லை.  காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பணியிடத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் என லாங் பீச் போலீசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்