உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்டி.சி.பி. பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் ‘சென்னை பக்கத்துல’.இதில் புதுமுகம் எஸ்.சீனு கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். இவர்களுடன் மாணிக்க விநாயகம், அஞ்சலி தேவி, ஓ.ஏ.கே. சுந்தர், வின் சென்ட்ராஜ், வாசு விக்ரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

ஒளிப்பதிவு – மகி பாலன், இசை – ஜித்தன் கே.ரோ‌ஷன், கலை – ஸ்ரீ, எடிட்டிங் – சி.மணி, நடனம் – தீனா, தயாரிப்பு – தெய்வானை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – வேலன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்