Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், மதுர வீரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக்‌ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் பி.ஜி.முத்தையா.இசை – சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் – யுகபாரதி, எடிட்டிங் – கே.எல். பிரவீன், கலை – விதேஷ், சண்டை பயிற்சி – ‘ஸ்டன்னர்’ சாம், நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு – ஜி.சுப்பிரமணியன்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்