உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கொள்ளு புட்டு

தேவையான பொருட்கள் :கொள்ளு – அரை கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 1
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை நறுக்கி கொள்ளவும்.கொள்ளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை வடித்து மிக்சியில் புட்டு மா போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.இட்லி தட்டில் மாவை கொட்டி வேகவைத்து உதிரியாக்கிக்கொள்ள வேண்டும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கொள்ளு மாவில் ஊற்றி கிளறி, தேங்காய் துருவல் கலந்து சாப்பிடலம். கொள்ளு புட்டு ரெடி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்