உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வீடொன்று தீப்பற்றியதில், 24 வயதான யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, இதனால் எரிகாயங்களுக்கு உள்ளான, குறித்த யுவதியின் மகள் மற்றும் கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய, மரணித்த பெண்ணின் கணவரே வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே, வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்