உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழ்ப்பாணம், சங்கத்தானை புகையிரத நிலையத்தில் இன்று(09.01.2018) காலை 5:30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த புகையிரத்தில் பயணித்த அவர் கீழே இறங்க முற்பட்டபோதே தவறுதலாக விழுந்து புகையிரதத்தில் மோதுண்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் கொறனை பகுதியைச் சேர்ந்த, 70 வயதுடைய அமரசிங்க ஆறாதிலக ஜெயவர்தன என்பவரே காயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்