உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



900 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கட்டுநாயக்காவில் அழிப்புசுமார் 900 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதைப் பொருளை கட்டுநாயக்கவில் வைத்து, ஜனவரி 15ம் திகதி அழிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்