உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்காத்தான்குடி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது, காத்தான்குடி, பூனொச்சிமுனை – கடற்கரை வீதி பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றின் அருகில் வைத்தே இந்த 37 வயதான வேட்பாளர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்து 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவினைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்