உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதில் மாணவர்கள் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். கலைப்பீட 3ஆம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திலேயே மாணவர்கள் காயம் அடைந்திருக்கின்றனர்.

இதன் தொடராக  சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் உட் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்படுவதாக கலைப்பீடாதிபதி நேற்று இரவு அறிவித்தார்.

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையினை அடுத்தே குறித்த அறிவிப்பினை பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்திருக்கின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்