உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இணுவிலில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது.யாழ்ப்பானம் காங்கேசன்துறை வீதியில் உள்ள இணுவில் அரச வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று காலை 11.30 மணியளவில் யாழ் நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்

மற்றொரு யாழ் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

நடைபெற்ற விபத்தில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளின் சாரதி காலில் படுகாயங்களுடன் சம்பவ இடத்தில் நின்றவர்களால் தெல்லிப்பளை அரச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்