Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மும்பை: மும்பையில் பாந்த்ரா குடிசை பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள குடிசை பகுதியில் நேற்றிரவு 8.15 மணிக்கு தீ பிடித்தது. வேகமாக அருகே உள்ள குடிசைகளுக்கு தீ பரவியது. உடனடியாக, அருகில் உள்ள பகுதிகளில் இருந்து 25 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்