உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட அமரர் இராமசாமி பாலசிங்கம் (பிறாளாய்) அவர்கள் (21-01-2018) ஞாயிற்றுகிழமை காலமானார் அன்னார்;அமரர்களான இராமசாமி – கைராசி தம்பதியினரின் அன்பு மகனும்;சோலையம்மாவின் அன்பு கணவரும்,உருக்குமணி, அமரர் கலாவதி, சறோ, வைகுந்தம், சிதம்பரம், தவச்செல்வம், றதா, கமாலம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்;அமரர் ஆறுமுகதாஸ்(தம்பியாண்டி)திருமதி.பொன்னம்மா, பஞ்சலிங்கம், அமரர்.பாக்கியநாதன்(வசிட்டன்) மயில்வாகனம் (இத்தாலி),அவர்களின் பாசமிகு சகோதரனுமாவார் ; அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23.01.2018 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ணடப்படுகின்றனர்

One Response to “”

  • நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்:

    துயர் பகிர்கின்றோம் !
    21-01-2018 அன்று காலமாகிய பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டஇராமசாமி பாலசிங்கம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும்
    துயரை பகிர்ந்துகொள்கின்றது
    நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்