Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



5 Responses to “சித்திரைவிழாவும் பொதுக்கூட்டமும்”

  • நோர்வேயில் வாழும் எம்மவர்களது ஒன்றுகூடலும் பொதுக்கூட்டமும் நல்ல முறையில் நடைபெற்று நல் ஆக்கங்களின் முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டும் என எம்பிராட்டியை பிரார்த்திக்கின்றேன்.
    இங்கனம்
    சிவா ஜேர்மனி

  • நோர்வே வாழ் எம்மவர்களின் சித்திரைவிழாவும் பொதுக்கூட்டமும் வெற்றி பெற பண்கலை பண்பாட்டுக்கழகம் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றன.
    நிர்வாகிகள்-பண்கலை பண்பாட்டுக்கழகம்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    Norway இல் எம்மவர் ஒன்றுகூடல் சிறப்பாக இடம்பெற நெதர்லாந்தில் உருவெடுக்க இருக்கும் எம்மூரவர்களின் ஒன்றியத்தின் சார்வில் வாழ்த்துக்கள்.

  • T.SANKAR...palarmo:

    உங்களது இந்த விழாவுக்கும் ஒன்று கூடலுக்கும் வாழ்த்துக்கள்.

  • T.BALA. pannipulam:

    உங்களது இந்த விழாவுக்கும் ஒன்று கூடலுக்கும் வாழ்த்துக்கள். பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்