Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வவுனியா- ஒமந்தை பகுதியில் நாம்பன் குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நாம்பன்குளத்தை சேர்ந்த ரவீந்திரன் சஜீவன் (வயது 19), கனகசிங்கம் புவிதரன் (வயது 17), ஆகிய இரு இளைஞர்களும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்