உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ் டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’.இதில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் ஜி.சிவகுமார் நடிக்கிறார்.

 

ஒளிப்பதிவு- எஸ்.சரவணன், இசை-சி.சத்யா, பாடல்கள்- யுகபாரதி, கபிலன், கலை-கதிர், நடனம்-கல்யாண், தினேஷ், ஸ்டண்ட்- மிராக்கிள்மைக்கேல், எடிட்டிங்-சசிகுமார். தயாரிப்பு-டி.சிவகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.எஸ்.சூர்யா.தயாரிப்பு டி.சிவகுமார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்