Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களே அதிகளவில் வறுமையில் பா திக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சில திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக நாட்டுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் அதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்