உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



காலையடி தெற்கை பிறப்பிடமாகவும் ,கலட்டிபண்டத்தரிப்பை வாழ்விடமாகவும் கொண்ட அமரர் .பூலோகம் தனபாலசிங்கம் அவர்கள் (31.01.2018 )புதன்கிழமை அன்று காலமானார் இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

One Response to “”

  • நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்:

    துயர் பகிர்கின்றோம் !
    31-01-2018 அன்று காலமாகியகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த பூலோகம் தனபாலசிங்கம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும்
    துயரை பகிர்ந்துகொள்கின்றது
    நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்