உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த வாகனம் இன்று அதிகாலை புளியங்குளம் புதூர் பகுதியில் விபத்திற்கு உள்ளாகியது. சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில், சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்