உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நாயகனாக புகழ் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார்.இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவ சுந்தர், இசை – ஏ.கே.பிரியன். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசைப்பள்ளியின் 17 வயது மாணவர். எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ், கலை – மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் – லீ.முருகன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மு.களஞ்சியம்.தயாரிப்பு:தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்