உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வி மூவிஸ் சார்பில் விஜய் விகாஷ் தயாரித்துள்ள படம் ‘துலாம்’.இதில் கதாநாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்கிறார். நாயகியாக டெபிலினா சாக்கி நடிக்கிறார். இவர்களுடன் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங், மோனா பிந்ரே, சிவா நடிக்கிறார்கள். முக்கிய வில்லன் பாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் விஜய் விகாஷ் நடிக்கிறார். 2 பாடல்களை எழுதியுள்ள இவர் ஒரு பாடலை பாடி, பாடகராகவும் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், நடனம் – ‌ஷங்கர், ஸ்டண்ட் – ரமேஷ், கலை – ஜெயவர்மா, தயாரிப்பு – விஜய் விகாஷ், இயக்கம் -போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கிறார்கள். நா.முத்துக்குமார் கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்தில் இடம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்