Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை ஏற்றிச்சென்ற வாகனம் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை ஏற்றிச்சென்ற வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த நிலையில் படுகாயம் அடைந்த இளைஞா் வங்கியில் பணிபுரிபவா் என தெரியவந்துள்ளது.

அத்துடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்