உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



டென்மார்க் நாட்டின் அரசி மார்கரெட்டின் கணவன் இளவரசர் ஹென்றிக் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளார்.

டென்னமார்க் நாட்டின் அரசியாக மார்கரெட்டின் காணப்படுகின்றார். இவரது 83 வயது கணவன் இளவரசர் ஹென்றிக் கடந்த சில மாதங்களாக மூளை கட்டி நோயாலும், உடல் நல குறைவாலும் அவதியுற்று வந்துள்ளார். மேலும் கோபன்ஹேகனில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று உறக்கத்திலேயே மரணமடைந்துள்ளார். இதனால் இவர்களின் 2 மகன்களில் ஒருவரான பட்டத்து இளவரசனான பிரடெரிக், தென்கொரியா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள போதும் இறப்பு சம்பவத்தால் மீண்டும் டென்மார்க்கிற்கு திரும்பியுள்ளார்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்