உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கிங்ரட்ணம் இயக்கத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு முழுக்க முழுக்க இலங்கை வாழ் தமிழ் கலைஞர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘கோமாளி கிங்ஸ்’ படம்.

40 ஆண்டுகளுக்கு பிறகு முழுக்க முழுக்க இலங்கை வாழ் தமிழ் கலைஞர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘கோமாளி கிங்ஸ்’.இந்த படம் பிக்சர்ஸ் திஸ் புரடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இலங்கை வானொலியின் புகழ் பெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

இதில் கிங்ரட்ணம், சத்யபிரியா ரத்தினசாமி, மீனா தெய்வநாயகம், எனூச் அக்சய், ராஜகணேசன், கமலஸ்ரீமோகன், நிரஞ்சனி சண்முகராஜா, கஜன் கணேசன் ஜோஸுவா ரட்ணம் உள்பட பல இலங்கை தமிழ் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகிந்த அபேசிங்கா, இசை – ஸ்ரீராம்சச்சி, படத்தொகுப்பு – அஞ்சலோ ஜோன்ஸ், கலை – தஷுன் ரசிநாத் அஸ்லா, தயாரிப்பு – கணேஷ் தெய்வநாயகம், செல்வஸ் கந்தன், தாரணி ராஜசிங்கம்.

இயக்கம் – கிங்ரட்ணம்,  40 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் வாழும் தமிழ் கலைஞர்களை கொண்டு  இலங்கை தமிழ் உச்சரிப்புடன் இந்த படம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைலுல் தமிழ் நாட்டிலும் திரையிடப்பட உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்