உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் படம் ‘கன்னி ராசி’.இதில், விமல் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராகிறது.

ஒளிப்பதிவு-எஸ்.செல்வகுமார், இசை- விஷால் சந்திரசேகர், படத்தொகுப்பு- ராஜா முகமது, பாடல்கள்- யுகபாரதி, நடனம்-கலா, விஜி. தயாரிப்பு- பி.‌ஷமீம் இப்ராகிம், இயக்கம்-எஸ்.முத்துக்குமரன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்