உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்லேப்பிங் ஹார்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘காளிதாஸ்’.இதில், நாயகன் பரத் போலீஸ் அதிகாரியாக மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக மலையாள நடிகை அன்ஷீத்தல் அறிமுகமாகிறார். முக்கிய பாத்திரத்தில் சுரேஷ் மேனன், கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாசன், பாடல்கள் – தாமரை, இயக்கம் – ஸ்ரீ செந்தில்.தயாரிப்பு – தினகரன்.எம்., சிவநேசன் எம்.எஸ்.,

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்