உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஒயிட் ஹவுஸ் சினிமாஸ் யுரேகா சினிமா ஸ்கூலுடன் இணைந்து வழங்கும் படம் ‘காட்டுபய சார் இந்த காளி’.இதில், ஜெய்வந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஐரா நடிக்கிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார், அபிஷேக், யோகி தேவராஜ், முத்தையா கண்ணதாசன், எமி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசை – விஜய் சங்கர், ஒளிப்பதிவு – மணி பெருமாள், படத்தொகுப்பு – வில்சி, கலை – மோகன மகேந்திரன், சண்டைப்பயிற்சி – பிரபு சந்திரசேகர், நடனம் – பூபதி, பாடல்கள் – பிறை சூடன், யுகபாரதி, யுரேகா, தயாரிப்பு – வி.ஜி. ஜெய்வந்த், இயக்கம் – யுரேகா.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்