உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், சில்லாலைமேற்கு, பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட  சுப்பிரமணியம் திருக்கேதீஸ்வரன்  (27.02.2018) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார்,காலஞ்சென்றவா்களான சுப்பிரமணியம் மனோன்மணி தம்பதியரின் அன்புமகனும் நவமலரின் அன்புக்கணவரும் ,நமசிவாயம் லீலாவதி தம்பதியரின் அன்புமருமகனும்,
ரேகா (உயா்தரமாணவி, பண்டதரிப்பு பெண்கள் உயா்தரக்கல்லூரி), மித்திரன் (உயா்தரமாணவா், மகாஜனக்கல்லூரி, தெல்லிப்பழை). உமைபாலா (மாணவா், சில்லாலை றோ.க.த.பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருமதி ,சிவனேஸ்வரி, திருமதி,நகுலேஸ்வரி,திருமதி, செந்தாமரை, திரு,சிவனேசராசன் (ஆசிரியா். அச்சுவேலி மத்தியகல்லூரி), திரு,யாதவன் (மதுவரி உத்தியோகத்தா், சங்கானை),திருமதி, சிவசக்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச்சகோதரரும், ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (01.03.2018) வியாழக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சம்பில்துறை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்பு க்கு

0774351909 ,0776151783

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்