Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மலேசியாவில் இருந்து வங்காளதேசம் சென்ற மலின்டோ ஏர் விமானத்தில் பயணம் செய்த வங்காளதேச மாணவர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானத்தில் பயணம் செய்த போது தன்னுடைய ஆடைகளை களைந்துவிட்டு லேப்டாப்பில் ஆபாச படங்களை பார்த்து உள்ளார்.இதனையடுத்து விமான பணியாளர்கள் மொத்தமாக வந்து கோரிக்கை விடுத்து ஆடைகளை அணிய செய்து உள்ளனர் என உள்ளூர் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.

ஆனால் மலேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவரான அவர் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று உள்ளார். பணிப்பெண் அவருடைய முயற்சிக்கு இடம் கொடுக்கவில்லை, பதிலுக்கு போராடி உள்ளார்.

அவரை மாணவர் கொடூரமாக தாக்கி உள்ளார். உடனடியாக விமானத்தில் இருந்தவர்கள் வாலிபரை பிடித்து,

அவருடைய கையை கட்டி உள்ளனர். இதனையடுத்து விமானம் டாக்காவில் தரையிறங்கியதும் வாலிபர் கைது செய்யப்பட்டார் என மீடியா செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்