உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களை தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து சமூக வலைத்தளங்களை அரசாங்கம் தற்காலிகமாக முடக்கியிருந்தது. இன்று இந்தத் தடை நீக்கப்படும் என்று நேற்று அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியிருந்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்