உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.நாளை மறுதினம் முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை முகநூல் மீதான தடை நீக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் எதிரொலியாக முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்