உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா-2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. படத்தின் நாயகனாக ஜெய். இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசை – ஷபிர், ஒளிப்பதிவு – இராஜவேல் மோகன், படத்தொகுப்பு – சௌமி கிருஷ்ணன், கலை – ஐயப்பன், ஸ்டண்ட் – ஸ்டண்ட் ஜிஎன்,
நடனம் – கலா, விஜி, பாடல்கள் – கபிலன், பவன் மித்ரா, மோகன்ராஜ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் – ஆக்சல் மீடியா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எல்.சுரேஷ். தயாரிப்பு ஜம்போ சினிமாஸ்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்