உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையில் வைபர் சமூக வலைத்தளம் நேற்று நள்ளிரவில் இருந்து இயங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 7ஆம் திகதி தொடக்கம் இலங்கையில் முடக்கப்பட்டிருந்த வைபர் மீதான தடை நேற்று நள்ளிரவு நீக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. எனினும் பேஸ்புக் மீதான தடை நீடித்து வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்