உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நண்டு பிரட்டல்

தேவையான பொருட்கள் :

நண்டு – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 2
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
வதக்கி அரைக்க
பூண்டு பல் – 10
மிளகு – 2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.தாச்சியில் எண்ணெய் விட்டு சீரகம் வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.அதில் அரைத்த மசாலா, மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.

அதில் நண்டை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் நண்டு பிரட்டல்

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்