உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



காலையடி பண்டத்தரிப்பை

பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி
கந்தசாமி பூமணி (மணிக்குஞ்சியம்மா)
அவர்கள் 23/03/2018 அன்று காலமானார்
என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும் ,
மனோகரன் பாஸ்கரனின் பாசமிகு
தாயாரும் ,கலாமதியின் அன்பு
மாமியாரும் , பரிசித்தின் அன்புப்
பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை
காலை 11 மணியளவில் இடம்பெற்று, சம்பிழ்த்துறை இந்துமயானத்தில் தகனம்
செய்யப்படும்.

தகவல்
சத்தியநாதன் மகாலிங்கம்

2 Responses to “மரண அறிவித்தல்”

  • kunaththilakam saanthai:

    ஆழ்ந்த அனுதாபங்களும் எனது ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் உரிய தாக.

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    யாழ் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி (மணிக்குஞ்சியம்மா) அவர்கள் 23/03/2018
    இன்றுஇறைவனடி சேர்ந்தார் என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்