உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லவுசாட்ஸ் நகரை சேர்ந்த பெண் ரொமானா கேனெட் (37). இவர் கர்ப்பிணியாக இருந்த போது குளியலறை தொட்டியில் குழந்தை பெற்றார். அப்போது பிறக்கும் குழந்தைகளை தண்ணீரில், அமுக்கி கொலை செய்தார்.இது போன்று 5 குழந்தைகளை கொன்றார். குழந்தைகளின் உடல்களை பாலிதீன் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தார்.

இந்த நிலையில் ஒரு குழந்தையின் உடலை அவரது 2 மகள்கள் கண்டு பிடித்தனர். மீதி 3 குழந்தைகளின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.

அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. #

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்