உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஜேர்மனியின் முன்ஸ்டர் நகரில் மககள் கூட்டத்திற்குள் கார் ஒன்று புகுந்து விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 30 இற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் சம்பவ இடத்தில் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்படுவதாகவும், இறப்பு தொடர்பில் சரியான தகவல் வழங்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்