உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்துபாயில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் இ-மெயில் கணக்கை சமீபத்தில்  அச்சிறுமியின் தாய் திறந்து பார்த்துள்ளார். அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஆபாச படங்கள் ஒரு கணக்கில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறுமியிடம் தாய் விசாரிக்கையில், அவர்கள் குடும்பத்திற்கு அறிமுகமான மற்றொரு 27 வயது இந்தியர் ஆபாச படங்களை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த துபாய் கோர்ட், அந்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்