உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணொருவர் ஐஸ் எனப்படும் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான குறித்த பெண்ணிடமிருந்து, இன்று (12) ​​அதிகாலை 212 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்