உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள் 

விக்ரம்பிரபு நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், நிக்கி கல்ராணி மற்றும் பிந்து மாதவி நாயகிகளாக நடித்துள்ளனர். சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ஒரு முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமாரும் நடித்திருக்கிறார்.ஒளிப்பதிவு – எஸ்.சரவணன், இசை – சி.சத்யா, பாடலாசிரியர் – யுகபாரதி,

கபிலன், கலை – கதிர், நடனம் – கல்யாண், தினேஷ், ஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல், எடிட்டிங் – சசிகுமார், தயாரிப்பு நிர்வாகம் – செந்தில் குமார், இணை தயாரிப்பு – பி.சரவணன், தயாரிப்பு – டி.சிவகுமார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.எஸ்.சூர்யா

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்