உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சாந்தை, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட   அமரர் திரு.சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் 24 -04-2018  அன்று காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 25.004.2018  அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ணடப்படுகின்றனர்
தகவல்…..
இராகவன்
ஜெர்மன்
004915254133349

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்