உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்முட்டை சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 2
முட்டை – 3
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மிளகு தூள் – 2 ஸ்பூன்
சப்பாத்தி – 4
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முதலில் சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.

முட்டை வெந்தவுடன் கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.ஒரு தட்டில் மேல் ஒரு சப்பாத்தியை வைத்து நடுவில் முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம்,

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்